Tuesday, 1 November 2016

அழகின் எதிரிகள்



உனது உறக்கம், 
அழுகை, கோபம்..

உனது அழகை

முத்தமிட்டதே தவிர
சண்டையிடவில்லை..

                - நிலா 



Monday, 26 September 2016

அழகு

எந்த ஒரு நொடியிலும் 
உன் அழகு,
என் கண்களை
ஏமாற்றியதில்லை!!

           - நிலா

Sunday, 26 June 2016

பொறாமை


ஆணாய் பிறக்காமல்
இப்படி வீணாய் போனோமே !!

கதறும் கன்னிகள்,
உன்னை கண்டதால்..

                                                          - நிலா


Friday, 26 February 2016

Wonders???

என்னவளின் குறைகளை

    வரிசைபடித்தினேன்..

உலக அதிசயங்கள் கூடின..






Reality

காண்கிறேன் அழகிகள் ஆயிரம்

நாளொன்றுக்கு..

ஏனோ,

கைகள் உன்னை-மட்டும் 

தழுவ அலைகிறது

நெஞ்சமும் பின்-தொடர்ந்தது..