Sunday 1 August 2021

மரணம் மற


மரணத்தை கண்டு அஞ்சாதே, பயனில்லை..

அதை எதிர்கொள்..

உனது பிம்பம் எப்போதும் வாழும்..


#மொக்கெழுத்து

Friday 5 March 2021

ஊஞ்சல்


இலக்கில்லா
செயற்கை பறவை.. 
ஊஞ்சல்

#மொக்கெழுத்து


Sunday 25 October 2020

லாபமே


கை கோர்த்தாய்
மீதுள்ள வாழ்க்கை லாபமே

                                        - நிலா


Saturday 15 February 2020

Vaazhkkai


ஒற்றை செருப்பு
நீயில்லா வாழ்க்கை..

                                - நிலா 

Nirangal


நன்றி..
அழகின் இலக்கணம்
மறக்கடித்ததற்கு..
இப்படிக்கு நிறங்கள்

                                - நிலா

Kulirkaalam


உன்னுடனான 
இருசக்கர பயணம் 
குளிர்காலம்..

           - நிலா

Tuesday 28 May 2019

இதயத்துடிப்பு


விழிகளில்
உயிர் சுமக்கிறாய்..
இதயத்துடிப்பு என்ன
பொய்க்கணக்கா..

             - நிலா